லேபில்

Tuesday, May 19, 2015

இதே நாளில்

ஒரு மே 19 அன்றுதான் இந்தக் கவிதையை எழுதியுள்ளேன்
**************************************************************    

அழைத்துச் செல்வார் தங்களை 
அடர்ந்த 
தண்ணீரண்டைக் கென்று 
நம்பி 
விசுவசித்து 
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு

6 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிங்க தனபால்

   Delete
 2. மென் சோக நையாண்டி என்பது இதுதான்..
  தம +

  ReplyDelete
 3. இப்பொழுதும் பொருந்தும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க அய்யா

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023