Wednesday, August 18, 2021

எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்




எது கல்வி 20 பிரதிகள் தேவைப்படவே “நற்றிணை” பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன்
ஒரு பிரதியும் இல்லை என்று கூறினார்கள்
அடுத்த பதிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்

Monday, August 2, 2021

நிதீஷ் கோரிக்கையின் இடைவெளியில்

 BJP கூட்டணியின் நிதீஷ் பெகாசஸ் குறித்து நீதி விசாரனை வேண்டும் என்கிறார்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதி கேட்டுப் போராடிய சந்தில் இன்சூரன்ஸ் தனியார்மயச் சட்டத்தை நிறைவேற்றியதுபோல்
நிதீஷ் கோரிக்கையின் இடைவெளியில் முதல்வரை மாற்றிவிடுவார்களோ என்ற அய்யத்தைத் தவிர்க்கமுடியவில்லை

02.08.2021

இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே




வீட்டுக்குள்ளே பெண்ணை

பூட்டி வைப்போம் என்ற மதவெறி மனிதர்கள் தலை குனியட்டும் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு கோலும் மோகன் பகவத்களை உலுக்கி எடுக்கடும் இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே பிள்ளைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதிக்குள் நுழைந்த மகிழ்ச்சியில்

02.08.2021

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...