சிறு குழந்தைகள் மழலையில் நம்மை பெயர் சொல்லி அழைப்பது இருக்கிறது பாருங்கள், அந்தச் சுகம் ரொம்ப அலாதியானது.

நேற்று எங்க அப்பா என்று கீர்த்தி வம்பிழுத்ததும் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு 20 மாதமேயான நிவேதி “ ம்,,, பாப்பா எபீன்” என்றபோது...

அடப் போங்க தோழர் அதெல்லாம் ஒரு கொடுப்பினை