லேபில்

Saturday, February 15, 2014

66

காற்றிலே
முத்தமனுப்பி...

கரமசைத்து...

வேனேறும் பிள்ளை
வந்துவிடுவான்
வீட்டிற்கு...

மாலைத் தேநீருக்கு
ரொம்ப முன்னமே...

பள்ளியில்
வழியில்
குண்டேதும்
வெடிக்காத பட்சத்தில்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023