லேபில்

Sunday, January 25, 2015

கவிதை 25

கிள்ளி எடுத்துக் கொண்டேன்
எல்லோருக்குமான
உன் பொங்கல் வாழ்த்தில்
சிறு துண்டொன்றை
எனக்கான பங்கதுவென்ற
நம்பிக்கையில

2023 http://www.eraaedwin.com/search/label/2023