Monday, January 8, 2024

அது மசூதி என்பதை மட்டும் மறந்து போனீர்கள் பார்த்தீர்களா

 

அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது
அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா
இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள்
அத்வானிக்கே இதுதான் நிலை என்றால் மற்றவர்கள் கதி என்கிறீர்கள்
பாருங்களேன்,
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அத்வானியையைக் கூப்பிடாதது தவறு என்று உங்களைக் கோவப்பட வைத்து விட்டோம்
கறாரான வாத்தியாராகி அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்கிறீர்கள்
என்னது,
பிரதமர் தொட்டால் தீட்டாகி விடுமா என்கிறீர்கள்
சமூகநீதி அரசு பயண ஏற்பாடு செய்யலாமா என்கிறீர்கள்
அது மசூதி என்பதை மட்டும் மறந்து போனீர்கள் பார்த்தீர்களா
நாங்க வேற லெவல் ஆமா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...