Friday, January 5, 2024

சனாதன எதிர்ப்பு என்பது மோடியின் உரிமைக்காகவும் சேர்த்துதான்

 



நிஸ் சாலந்த சரஸ்வதி சொல்ல வருவது இதுதான்
பிரதிஸ்டை அன்று மோடியின் கைபட்டால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்பதுதான்
இதுதான் சனாதனம்
இதை எதிர்த்துதான் நாங்கள் மாநாடு நடத்தினோம்
சுருங்கச் சொன்னால்,
மோடியும் சாமி சிலையத் தொடலாம் என்பதுதான் சனாதன் எதிர்ப்பு
சனாதன எதிர்ப்பு என்பது மோடியின் உரிமைக்காகவும் சேர்த்துதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...