இதுவரை என் புத்தகம் எதுவும் பாரதி புத்தகாலயம் வழி வரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு
இன்னும் கொஞ்சம் எழுதக் கற்றுக் கொண்டுதான் தோழர் சிராஜிடம் வம்பு செய்ய வேண்டும்
கொஞ்சம் காலம் ஆகும் அதற்கு
அந்தக் குறையை
தோழர் மால்கம் எழுதிய “பகை நன்று” மற்றும்
தோழர் Theni Sundar அவர்களின் ”மாணவர் மனசு”
ஆகிய இரண்டு பாரதி வெளியீடுகளுக்கும் முன்னுரை எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்