பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தும் ’பெரியாரியம்’ நீள்கிறது
இன்னும் சொல்லப்போனால் அதற்கான தேவை இப்போது இன்னும் பேரதிகமாகக் கூடி இருக்கிறது
தமிழை இந்துவிற்குள் அடக்கும் பெருமுயற்சி பெரியாரை இன்னும் கூர்ப்படுத்திக் கொண்டுசெல்ல வேண்டியத் தேவையை நமக்குத் தருகிறது
‘பெரியாரியம்’ பெரியாருக்கு முன்பிருந்தே இருக்கிறது என்கிறார் தோழர் தொ.ப
உரையாடவும் வரலாறைக் கொள்ளவும் கடத்தவும் தேவை இருக்கிறது
இருக்கிறதுதானே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்