Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Wednesday, January 14, 2026

எது அறம் என்பது இந்திய அரசு அறியாததா?

ஈரானில் நடக்கும் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கிறார்கள்

அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடுதிரும்ப ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது

மிகச் சரியான எச்சரிக்கைதான்

ஆனால்

இந்தக் கொந்தளிப்பிற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பது இந்திய வெளியுறவுக் துறைக்கு தெரியாதா?

கண்டிப்பதும்

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதும்தான் அறம் என்பது இந்திய அரசு அறியாததா?

14.01.2026

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...