Thursday, October 15, 2026

என்று சொன்ன அமைச்சர் வெங்கட்ரமணன்,

 

அரிசி விலை ஏறவில்லை. எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள் என்று சொன்ன அமைச்சர் வெங்கட்ரமணன்,
ஆலை வைத்திருக்கும் சில அரசியல் வாதிகள் அரிசியைப் பதுக்கி வைத்திருப்மதால்தான் அரிசி விலை ஏறுவதாக சொல்கிறார்.
இது உண்மை எனில்,
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கம்போல சவடால் எனில்,
குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக அலப்பறைகளை நிறுத்திவிட்டு விலையேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
15.10.2026

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...