தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஏன் பிரதமர் இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவரிடம் கேட்டு சொல்வதாகத் திமிரோடு சொல்லியிருக்கிறார் நிர்மலா.
எமது வலியை இழப்பை இதைவிட அசிங்கமாக எவராலும் கேலி செய்ய முடியாது.
ஊடகத் தோழர்களிடம் ஒன்று,
கொல்லப்பட்டவர்கள் உங்கள் மக்கள்தானே? எனில், இந்த வலியும் இழப்பும் உங்களுக்குமானதுதானே?
எனில்,
உங்கள் இழப்பை கேவலப்படுத்திய அவர்களைப் புறக்கணியுங்களேன்