Showing posts with label விருப்பம். Show all posts
Showing posts with label விருப்பம். Show all posts

Tuesday, January 2, 2024

போவதற்குள் ஒரு முறையேனும் அரிவாள் சுத்தியலுக்கு வாக்களித்துவிட வேண்டும்

 

1989 இல் இருந்து இதுவரை நிறைவேறாததும்
அநேகமாக எப்போதுமே அதற்கு சாத்தியமே இல்லாததுமான ஒரு ஆசை
போவதற்குள் ஒரு முறையேனும் அரிவாள் சுத்தியலுக்கு வாக்களித்துவிட வேண்டும்

Sunday, December 31, 2023

முடியும் என்றே தோன்றுகிறது

 2024 கு என்ன மாப்ள?

ஏதுமில்லை
”சாமங்கவிய” கொண்டு வரலாம்ல என்கிறான்
65/66 என்ன ஆயிற்று? தொகுக்கலாமே என்கிறான் இன்னொருவன்
”நாப்கின் பெண்கல்வியின் வலது கண் ”என்ன ஆயிற்று என்கிறார் ஒருவர்
”சாமங்கவிய” முதல் தொகுதி
65/66 காக்கைச் சிறகினிலே முதல் தொகுதி இரண்டையும் கோடைக்குள் கொண்டுவர வேண்டும்
அதற்கு முன்னர்,
முடிந்தால் பொங்கலுக்குள் “நாப்கின் பெண்கல்வியின் வலது கண்” கொண்டுவர வேண்டும்
முடியும் என்றே தோன்றுகிறது
பார்ப்போம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...