Showing posts with label படம்-கருத்து. Show all posts
Showing posts with label படம்-கருத்து. Show all posts

Tuesday, July 28, 2026

வன்னியரசு ப்ளீஸ்

 



இப்பவும் சொல்கிறேன்

உங்க உசரத்திற்கு இது அழகல்ல

அடச் சீ போ னு நகர வச்சுடாதீங்க

வன்னியரசு ப்ளீஸ்

Sunday, January 18, 2026

சிரிக்காமல் இதை எப்படி சொல்ல முடிகிறது

 


நாம் சிரிக்காமல் இதை படிப்பதில்கூட எட்தும் இல்லை

அவர்களால் சிரிக்காமல் இதை எப்படி சொல்ல முடிகிறது என்பதுதான் புரியவில்லை



Tuesday, January 13, 2026

விஜய் தவிர்த்த தமிழ் மக்களின் குரலென்று


 அன்பின் ராகுல்

ஜனநாயகன் படத்திற்கான சென்சார் போர்டின் இழுத்தடிப்பிற்கு காரணமான பாஜக அரசின் சூழ்ச்சி குறித்த உங்களது பதிவின் முதல் பகுதியை ஏற்கிறோம்

இரண்டாவது பகுதியில் தமிழ் மக்களின் குரலல்ல

விஜய் தவிர்த்த தமிழ் மக்களின் குரலென்று திருத்துங்கள்

13.01.2026

Wednesday, January 7, 2026

செளமா சார் சந்திப்பு


 இன்று மணப்பாறை சௌமா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சகோதரர் செளமா ராஜரத்தினம் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து

காக்கை தமிழர் திருநாள் சிறப்பு மலரை வழங்கி மகிழ்ந்த தருணம்

Tuesday, January 6, 2026

நம்புங்கள்

 


இந்த தமுஎகச கூடுகை நீங்கள் நம்பாவிட்டாலும் தற்செயலானதுதான்
நம்புங்கள்

Monday, December 29, 2025

பாஜகவிற்கும் காங்கிரசிற்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான்


பாஜகவிற்கும் காங்கிரசிற்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான்

பாஜகனா சங்கினு தெரியும்

காங்கிரசில் யார் சங்கினு பளிச்சென்று தெரியாது

Wednesday, December 24, 2025

பேசாம உட்டிருக்கலாம்

 


அட லூசுங்களா
பேசாம உட்டிருக்கலாம்
இப்ப பேசனதுபோல நாலு மடங்கு விளக்கம் தருவோமே

Tuesday, December 23, 2025

எங்களை இப்படியே வாழ விடுங்க சாமிகளா

 


ஒன்றே ஒன்றுதான்

எங்களை இப்படியே வாழ விடுங்க சாமிகளா

22.12.2025

Friday, December 19, 2025

இவ்வளவுதான் செங்கோட்டையன் சார்

 


இவ்வளவுதான் செங்கோட்டையன் சார்
அவருக்கு குனிந்து கும்பிடுவதற்கு ஒரு தலைவன் தேவை
அவ்வளவுதான்

Wednesday, December 17, 2025

தவறுதலா ஓட்டை உங்களுக்குப் போட்டுட்டோம்

 


பெண் என்று நினைத்து ஆண்களுக்கு நீங்கள் தவறுதலாய் அனுப்பிவிட்டதாகவே கொள்வோம்
தவறுதலாக வந்ததை திரும்பத் தருமாறு நீங்கள் கேட்பதும் கூட சரியென்றே கொள்வோம்
பிரச்சினை என்னன்னா
நாங்களும் தேஜஸ்விக்கு போடறதுக்கு பதிலா
தவறுதலா ஓட்டை உங்களுக்குப் போட்டுட்டோம்
நாங்க அதைத் தரோம்
நீங்க இதைத் தருவிங்களா?

Tuesday, July 8, 2025

பிரிக்சும் பகல்காமும்

 


பிரிக்ஸ் கூட்டமைப்பு பகல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருப்பதாக ஒன்றிய அரசின் விசுவாசிகள் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்
இரண்டு விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது சரியாக இருக்கும்
22.06.2025 அன்று பகல்காமில் தீவிரவாதிகள் 26 பேரைத் தாக்கிக் கொன்றொழித்ததை பிரிக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது
அதை எல்லா நாடுகளும்தான் கண்டிக்கின்றன
ஆனால் அதையொட்டி இந்தியா பாகிஸ்தான்மீது தொடுத்த தாக்குதலை எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை
பிரிக்சும் ஆதரிக்கவில்லை என்பது ஒன்று
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது பிரிக்ஸ் என்பது இரண்டு
படம்
07.07.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, July 4, 2025

ஊடக அறம்


The Hindu வில் 03.07.2025 அன்று  வெளியான இந்த செய்தியை தமிழ் இந்துவில் காணவில்லை

வேறு எந்த தமிழ் நாளிதழிலாவது வந்துள்ளதா என்றும் தெரியவில்லை

SBI அம்பானியின் கடன் கணக்கை Fraud என்கிறது

10 பவுன் நகையை திருடியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் FIR கூட இல்லாமலேயே ஒரு பிள்ளையை இங்கு கொண்று போட்டிருக்கிறார்கள்

அம்பானி குறித்து எந்த மீடியாவாவது

யூட்யூப் சேனலாவது விவாதம் நடத்தியிருப்பின் சொல்லுங்கள்

பார்க்க வேண்டும்

 

Tuesday, June 24, 2025

அடுத்த பதிப்பு வந்திருக்கிறது

 


அடுத்த பதிப்பு வந்திருக்கிறது என்பது தரும் மகிழ்ச்சி இருக்கே..
10.06.202

Tuesday, June 17, 2025

காரணம் எவனெனினும்

 


காரணம் எவனெனினும்

ட்ரம்ப் எனினும்

நெதனெனினும்

அவன் யார் தொழும் கடவுளே ஆயினும்

நாசமா போகட்டும்


17.06.2025

Friday, June 6, 2025

இது அரசியல் எனில்

 
இது அரசியல் எனில்

இதுதான் நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய அரசியல்

Thursday, June 5, 2025

செத்த சும்மா இருங்க சாமிகளா

 



செத்த சும்மா இருங்க சாமிகளா

ஏற்கனவே சீனாக்காரன் கிலோமீட்டர் கிலோமீட்டரா ஆட்டையப் போட்டுக்கொண்டு இருக்கான்
பொய்யாடா சொல்றன்னு
மைல் மைலா போடப் போறான்

27.05.2025

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...