The Hindu வில் 03.07.2025 அன்று வெளியான இந்த செய்தியை தமிழ் இந்துவில் காணவில்லை
வேறு எந்த தமிழ் நாளிதழிலாவது வந்துள்ளதா என்றும் தெரியவில்லை
SBI அம்பானியின் கடன் கணக்கை Fraud என்கிறது
10 பவுன் நகையை திருடியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் FIR கூட இல்லாமலேயே ஒரு பிள்ளையை இங்கு கொண்று போட்டிருக்கிறார்கள்
அம்பானி குறித்து எந்த மீடியாவாவது
யூட்யூப் சேனலாவது விவாதம் நடத்தியிருப்பின் சொல்லுங்கள்
பார்க்க வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்