Thursday, January 11, 2024

55

 

ஆன்ராய்டை நோண்டிக் கொண்டே
என்னைக் கடந்துபோன
புத்தனுக்குத் தோன்றியதோ இல்லையோ

நின்று
அவனை நலம் விசாரித்திருக்கலாம்
என்று தோன்றுகிறது

ஆன்ராய்டை நோண்டிக் கொண்டே
புத்தனைக் கடந்துபோன
எனக்கு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...