Saturday, January 13, 2024

51

கீழே கிடந்த
வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கரை எடுத்த கிரிஷ்
”இந்தா தாத்தா பட்டர்ஃப்ளை”

நீட்டியவாறே
ஓடிவருகிறான்

தூக்கி அணைக்கிறேன்

பட்டர்ஃப்ளை படத்திற்கு
முத்தமிட்டவன்
எனக்கும் ஒன்று தருகிறான்

எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின்
முத்த எச்சில்
வரம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...