Thursday, January 4, 2024

கேட்கப் போறேன்

 

அவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மிக நல்ல ஆசிரியர்
அழைக்கிறேன்
எடுக்கிறார்
ஒரே சத்தம்
மாப்ள, சத்தம் போடறாய்ங்க. கொஞ்சம் வை அப்புறம் கூப்பிடறேன்
அடக்கப் போறியாடா
கேட்கப் போறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...