Tuesday, January 2, 2024

அல்லது சிலருக்கும் பலருக்கும் இடைப்பட்ட ஒரு திரள்

ஒன்று பலர்
அல்லது சிலர்
ஒன்று பலர்
அல்லது சிலர்
அல்லது சிலருக்கும் பலருக்கும் இடைப்பட்ட ஒரு திரள்
இந்தத் திரள் மிக முக்கியமான திரள்
அவர்களிடம் அவர்களைவிட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வயது மூத்த கேள்வியை வைப்போம்
ஏன் கட்சிக்கு வந்தீங்க?
பதில்களை நமக்குப் புரிகிற மாதிரி எளிமையாக, இரண்டாக வகைப்படுத்தலாம்
இந்தக் கட்சியவிட்டா வேறு நம்பிக்கை இல்லை தோழர் என்பது ஒரு வகையான பதில்
இவர்கள் நேரிலும், இவ்வளவு மறைப்புகளுக்குப் பிறகும் கிடைக்கிற செய்திகளின் அடிப்படையிலும்
மக்களுக்காக களத்தில் நிற்பது
ஊழலற்று அல்லது பெருமளவு ஊழலற்று இருப்பது
சாதி மத ஒற்றுமைக்காக
அல்லது சாத மத ஒற்றுமைக்காக பெருமளவு உழைப்பது
பெண்களை மதிப்பது போன்றவைகளுக்காக
கட்சிக்குள் வந்தவர்கள்
இன்னொரு பிரிவினர்
மார்க்சியமே தீர்வு என்று கருதுவதால் கட்சிக்குள் வந்தவர்கள்
இப்போது முதல் மூன்று வரிகளைப் பார்ப்போம்
பலரோ, சிலரோ, இடையில் ஒரு திரளோ
மார்க்சியம் குறித்து ஏதும் தெரியாதவர்கள்
மார்க்சியமே தீர்வு என்று சொல்லும் நம் பிள்ளைகளில் ஒரு திரளுக்கு மார்க்சியம் தெரியாது
கடுமையாக உழைக்கும் சில பிள்ளைகள் சொன்னார்கள்
மார்க்சியம்னா மக்களுக்கு உழைப்பது
மக்களுக்காகப் போராடுவது
மக்களுக்காகத் தியாகம் செய்வது
இவற்றைத் தவறென்று யாரும் சொல்ல முடியாது
ஆனால் இவ்வளவுதானா
இல்லை என்பதும்
நாம் இங்கு பரிசீலித்த எதார்த்தமும் உண்மை என்றும் கட்சிக்குத் தெரியும்
கட்சிக்கு இன்னும் ஷார்ப்பாகத் தெரியும்
ஏதாவது செய்ய வேண்டும்
கட்சி மட்டுமல்ல
நாமும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...