கனவே வேண்டாமென்றெல்லாம்
சொல்லக்கூடாது நீ
எதையேனும் தொலைப்பதற்கு
எதையேனும் தொலைப்பதற்கு
நான் வருகிறமாதிரி
கனவு வரவேண்டும் உனக்கு
அதில் எதையேனும் தொலைத்து தொலைத்துவிட்டு
கவிதை எழுத வேண்டும் நான்
கனவு வரவேண்டும் உனக்கு
அதில் எதையேனும் தொலைத்து தொலைத்துவிட்டு
கவிதை எழுத வேண்டும் நான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்