நீங்கள் இந்தியக் கலாச்சாரம் என்கிறீர்கள்
தமிழ்க் கலாச்சாரம் என்கிறோம் நாங்கள்
எனில்
இருக்கிறது என்கிறோம்
புரியவில்லை என்கிறீர்கள்
தமிழ்க் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் நமது கலாச்சாரம்
இன்னும் புரியவில்லையா
கொஞ்சம் தெளிவா இல்லை
சரி நீங்கள் எந்த மாநிலம்?
குஜராத்
குஜராத்தி கலாச்சாரம் இருக்குல்ல
இருக்கு
எனில்
குஜராத்தி கலாச்சாரம் உங்கள் கலாச்சாரம்
தமிழ் நாகரிகம் எங்கள் நாகரிகம்
இந்திய கலாச்சாரம் என்பது நமது கலாச்சாரம்
இந்தியாவிற்கென்ற தனித்த நாகரிகம் என்பது அது கலாச்சாரங்களின் முடிச்சு என்பதே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்