லேபில்

Tuesday, February 11, 2014

ஈரம்


பூமிப் பந்தின்
கடைசி மனிதனுக்கும்
தாராளமாய்
தருமளவில் இருக்கிறது
பத்து தேய்த்து ஜீவிக்குமென் அம்மாவின் நெஞ்சில்
ஈரம்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023