லேபில்

Sunday, February 16, 2014

53


அழைத்துச் செல்வார் தங்களை 
அமர்ந்த 
தண்நீரண்டைக் கென்று 
நம்பி 
விசுவசித்து 
மந்தைகள் காத்திருக்க 
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர் 
தண்ணீர் பாக்கெட்டிற்கு 

4 comments:

  1. தன் தாகம் தீர்க்கவே காசுக்கு துழாவிக்கொண்டிருக்கும் கடவுள் எப்படி மந்தைகளை காப்பார் என்று முடிந்த வரிகள் சொல்லி செல்கிறது நிதர்சனத்தை... அருமைப்பா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மஞ்சு. மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023