லேபில்

Saturday, February 15, 2014

64

“எங்க
ராமசாமி
இங்க?”

“வெள்ள நிவாரணம்
வாங்கத்தான்
எப்ப சாமி தருவீங்க?”

“வந்தால்
தருவோம்”

“தெரியாதவங்களாட்டம்
பேசறீங்களே

இருந்தா
தரமாட்டேனா?

எடுத்துக்கிட்டே
தாங்க சாமி
மிச்சத்த”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023