சிறு குழந்தைகள் மழலையில் நம்மை பெயர் சொல்லி அழைப்பது இருக்கிறது பாருங்கள், அந்தச் சுகம் ரொம்ப அலாதியானது.
நேற்று எங்க அப்பா என்று கீர்த்தி வம்பிழுத்ததும் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு 20 மாதமேயான நிவேதி “ ம்,,, பாப்பா எபீன்” என்றபோது...
அடப் போங்க தோழர் அதெல்லாம் ஒரு கொடுப்பினை
நேற்று எங்க அப்பா என்று கீர்த்தி வம்பிழுத்ததும் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு 20 மாதமேயான நிவேதி “ ம்,,, பாப்பா எபீன்” என்றபோது...
அடப் போங்க தோழர் அதெல்லாம் ஒரு கொடுப்பினை
உண்மைதான்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபேரின்பமே இது...
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்.
Deleteஇது தான் மகிழ்ச்சி...! வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி தனபால்
Deleteஇன்பம் பேரின்பம் என்று சொல்லும்போது ஒன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் குழந்தைகள் என்றும் குழந்தைகளாக இருந்து விடுவதில்லை. அவர்களும் வளர்கிறார்கள்அதன் பின் அவர்களுக்கென்று சில குணங்கள் அபிபிராயங்கள் எல்லாம் தோன்றும் . அவை நமதைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து பிற்காலத்தில் மனம் சஞ்சலப் படக்கூடாது. அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களது அண்மையை புத்தி கூர்மையை மழலையை மகிழுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழர். அது தான் அற்புத கணங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமகிழ்ச்சியே இதுதான். வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமிக்க நன்றி தோழர
Delete