(சென்ற ஆண்டு இதே நாளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. 2011 ஆம் ஆண்டும் மே 9 அன்றுதான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. அன்றைய எனது பதிவை சுட்டிவிகடன் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தது)
ஊடகம் எவ்வளவு அழுத்தமானது என்பதை மீண்டும் எனக்கின்று உணர்த்தியிருக்கிறான் தம்பி Vishnupuram Saravanan.
சென்ற ஆண்டு இதே போன்று +2 தேர்வு முடிவுகள் வந்த அன்று ஒரு பதிவைப் போட்டிருந்தேன். அநேகமாக 50 பகிர்வுகள் 150 லைக்குகள் கிடைத்திருக்கும்.
இன்று அதே பதிவை தம்பி சரவணன் “ சுட்டி விகடன் “ பக்கத்தில் மீள் பதிவாக வைத்திருந்தார்.
1080 பகிர்வுகள் 1181 லைக்குகள் வந்திருக்கின்றன.
ஊடகம் வலியது.
நன்றி சரவணன் .
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்