”பள்ளிக்கூடத்துக்கு பீஸு கட்டலபா” என்ற
குழந்தையின்
தலையை வருடியபடியேயான
அவனது தவம்
ஒரு இழவிற்காக
குழந்தையின்
தலையை வருடியபடியேயான
அவனது தவம்
ஒரு இழவிற்காக
என்ற தேவதா தமிழ் அவர்களின் வெட்டியானின் வலி குறித்த இந்தச் சின்னக் கவிதையை வாசித்ததிலிருந்து வலித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு ஐந்து வரிக் கவிதை பரட்டைத் தலையோடு சட்டையற்ற கிழிந்த டவுசர் மேனியினனான ஒரு ஏழைச் சிறுவனை, அவனது ஏக்கத்தை, அழுக்கப்பிய கிழிந்த வேட்டிக்காரத் தந்தையின் இயலாமையை வருடலை கண் முன்னே காட்சிப் படுத்துகிறது.
வாழ்த்துக்கள் தோழர்.
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபடித்தேன்.
மிக்க நன்றிங்க அய்யா
Deleteசகோதரிக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றிங்க தனபால்
Deleteஎனது வாழ்த்துக்களும் தோழர்
ReplyDeleteதம 3
மிக்க நன்றிங்க தோழர்
Delete