லேபில்

Thursday, May 28, 2015

கவிதை 32

பேதமெல்லாமில்லை
எந்த சாமிக்குக் கொடுத்தாலும் சரி
எங்கள் தொகுதியை
கொடுக்கும் கட்சிக்கு என் வாக்கு
வட்டம், சதுரம், நகரமெல்லாம்
புடைசூழ
வாக்குக் கேட்கவேனும் வருமே
ஏதேனுமொரு தெய்வம்
எங்கள் தெருவிற்கும்

4 comments:

 1. இடைத் தேர்தல் வந்துவிட்டதன் அறிகுறி கவிதையில் தெரிகிறது.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ. அப்படியெல்லாம் இல்லீங்க செந்தில்குமார்.

   Delete
 2. Replies
  1. அது என்னமோ உண்ஐதாங்க தனபால்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023