"ஒரு வருடத்துக்கு முன்புவரை நீங்கள் இந்தியர் என்பதற்காக அவமானப்படிருப்பீர்கள். இப்போதுதான் பெருமைப்படுகிறீர்கள் " என்று நீங்கள் பேசியதாக தெரிகிறது மாண்பமை பிரதமர் அவர்களே.
அது அப்படியில்லை . எனது ஐம்பத்தியொரு வருட வாழ்க்கையின் மிக அவமானகரமான காலமாகத்தான் இந்த ஒரு ஆண்டு இருக்கிறது. எனக்கு மட்டும் அல்ல என் சார்ந்த பெரும்பான்மையோரும் இப்படித்தான் உணர்கிறார்கள். வேண்டுமானால் இது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துங்களேன்.
திரை கடலோடி தினமொரு பொய்யா? தாங்காது தோழர்.
தவிர்த்திருக்கப்படவேண்டிய பேச்சு. அதுவும் வெளிநாட்டில். இன்னும் என்ன என்ன கேட்கப் போகிறோமோ? இதற்கே ஆதங்கப்பட்டால் என்ன செய்வது?
ReplyDeleteதாங்கல தோழர்
Deleteஏனிந்த கொடுமை சார்...?
ReplyDeleteகொடுமையினும் கொடுமை தனபால் சார்
Delete