ஆகா.. 03-05- ஞாயிறு மாலை? அந்த நேரம் நாங்கள் திருச்சியில் அல்லவா இருப்போம். சரி கூட்டம் முடித்து எட்டு..எட்டரை ஒன்பது மணிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு கீரனூரில்.. “முழுநிலா முற்றம்“ வலைப்பதிவரும் எழுத்தாளரும், ஏஇஇஒவுமான சகோ.ஜெயா வீட்டு மொட்டை மாடியில்... இரவு 10மணிவரை தொடரும்..எழுத்தாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்... திரும்பும் வழிதானே.. மெயின் ரோடு..வருவேல்ல..? வரணும்.

ReplyDeleteஎவ்வளவு முயன்றும் வர முடியாமல் போனதுங்கண்ணா. வருத்தம்தான்.
Delete