ஒரு தொலைக்காட்சி சேனலின் அவசியத்தை இடதுசாரிகள் உணர்வதும், அது நோக்கி நகர்வதும் அவசியம் என்பதும் இந்தத் தேர்தல் நமக்குத் தரும் உபரிப் பாடம்.
சென்ற ஆண்டு இதே நாளில் இப்படி எழுதியிருக்கிறேன். அவர்களது அகில இந்திய மாநாடு முடிந்த நிலையிலும் தேவை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
யோசிக்க வேண்டுகிறேன்...
சென்ற ஆண்டு இதே நாளில் இப்படி எழுதியிருக்கிறேன். அவர்களது அகில இந்திய மாநாடு முடிந்த நிலையிலும் தேவை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
யோசிக்க வேண்டுகிறேன்...
தோழர்கள் முடிசெய்தால் அணுக கூடிய இலக்குதான்
ReplyDeleteமனது வைக்கட்டும்
Delete