திரிணாமுல் தொண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள ப்ரசிடென்சி பல்கலைக் கழகத்து மாணவர்களிடம் அந்தப் பல்கலைக் கழகத்து துணை வேந்தர் என்ற முறையில் ஆளுனர் எம்.கே.நாராயணான் அவர்கள் மன்னிப்பு கேட்டதை நான் மகிழ்ந்து பாராட்டியிருக்க்க் கூடும் ஒருக்கால்,
சில நாட்களுக்கு முன்னால் போராடிய மாணவர் சங்கத் தலைவரை காவலர்கள் கொடூரமாக கொன்றபோது அந்த அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் கவலையோ வருத்தமோ தெரிவித்திருப்பார் எனில்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்