இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நானும்தான்.
ஆனால் தோழர் Seema Senthil இந்த மழையை வேறு மாதிரி பார்க்கிறார். அவரது கவிதையை வாசித்ததும் மிரண்டு போனேன். இந்தக் கருகிய தென்னை மரங்களும் , பனை மரங்களும் அவரது கவிதையின் அழுத்தத்தை சொல்லும்
பசையற்றுப் போன செடிக்கு
பசியென்ன
இருக்கப்போகிறது .........?
இனிப் பெய்யும் மழையெல்லாம்
அதற்கு
சடலம் கழுவும் சடங்கு தான் ......!
பசியென்ன
இருக்கப்போகிறது .........?
இனிப் பெய்யும் மழையெல்லாம்
அதற்கு
சடலம் கழுவும் சடங்கு தான் ......!
அவரது அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க....
https://www.facebook.com/seema.senthil
யப்பா ...
ReplyDeleteமிக்க நன்றி மது
Deleteஇவர்
ReplyDeleteகண்ணதாசனின் பெயரனோ
தம 3
இவர் அவரிலிருந்து ரொம்பவே வித்தியாசப் படுபவர் தோழர்
Delete