லேபில்

Wednesday, April 8, 2015

குட்டிப் பதிவு 32
வெட்ட அனுப்பியவன் வீட்டில் தேநீர்க் கோப்பையோடு நான் இருந்தபோது அனுப்பியவனை விட்டுவிட்டு வெட்டியவனை ஏன் சுட்டாய் என்ற உன் கேள்விக்கு எப்படி என்னால் பதில் தர முடியும்?

4 comments:

 1. கொடுமை தோழர்
  மனிதம் துறந்த அரசு
  தம 2

  ReplyDelete
 2. பதில் சொல்ல முடியாத சூழல்தான்.

  ReplyDelete
  Replies
  1. நமக்கான வேலை அதிகம் என்பதையே இவை நமக்கு சொல்வதாகப் படுகிறது தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023