லேபில்

Thursday, April 30, 2015

அழைப்பு 11



இன்று காலை திருவையாறு சரஸ்வதி பள்ளி நூற்றாண்டு விழாவில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

2 comments:

  1. நூற்றாண்டு விழா கொண்டாடும் பள்ளியின் பழைய மாணவன் என்ற முறையில் இதை பார்க்குங்கால் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.மனம் நிறைந்த வாழ்த்துகள் .நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு மனதில் ஏக்கங்கள் அதிகம் .1942-43ல் படித்த நினைவு .சேதுராம ஐய்யர் பள்ளியின் தாளாளர்.பள்ளிக்கு அடுத்த வீட்டில் குடி இருந்தார் .நான் நேர் எதிர் வீட்டில் குடி இருந்தேன் .என் பள்ளிக்கு வணக்கங்கள் ஆயிரம் .
    டாக்டர் கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023