லேபில்

Sunday, April 19, 2015

ஜேக்டோ பட்டினிப் போராட்டம்
இன்றைய ஜேக்டோ பட்டினிப் போராட்டத்தில் முழுக்க முழுக்க தாய் மொழி வழிக் கல்வியின் அவசியம் குறித்து பேசிவிட்டு வந்தேன். கை தட்டியும் காது கொடுத்தும் கேட்கவே செய்தார்கள்

2 comments:

 1. தாய் மொழி
  நமது அடையாளமல்லவா
  நன்றி தோழர்
  தம 2

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஆமாம், உண்மைதான். மிக்க நன்றி தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023