அழைத்துச் செல்வார் தங்களை
அடர்ந்த
தண்ணீரண்டைக் கென்று
நம்பி
விசுவசித்து
மந்தைகள் காத்திருக்க
சில்லறை துளாவுகிறார் கர்த்தர்
தண்ணீர்பாக்கெட்டிற்கு
அடர்ந்த
தண்ணீரண்டைக் கென்று
நம்பி
விசுவசித்து
மந்தைகள் காத்திருக்க
சில்லறை துளாவுகிறார் கர்த்தர்
தண்ணீர்பாக்கெட்டிற்கு
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்