அடிப்பது போல் நடிக்கவில்லை .நிசமாகவே மிளாரால் அடிக்கிறான் சேவகனாய் நடிப்பவன் என்பது புரிந்துபோன ஏசுவாய் நடிப்பவன் காரியக்காரர் கையில காலில விழுந்தாச்சும் அவன ஏசுவாக்கி தான் மிளாரோடு சேவகனாகிட வேண்டும் அடுத்த பாஸ்காவிற்கு என்று தீர்மானித்தான்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்