தம்பி ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அனுப்பிய ஒரு இணைப்பின் உதவியோடு சென்ற ஆண்டு இதே நாளில் முகநூலில் போட்டிருந்த நிலைத் தகவல்)
*
*******************************************-
நேற்றைய பயணத்தில் ஒரு பள்ளிச் சிறுவனின் அருகாமை வாய்த்தது.
வழக்கமாக பயணச்சீட்டு வாங்கியதும் புத்தகம் பிரிக்கிற பழக்கம் நமக்கு.
எனக்கு முன்னமே பயணச்சீட்டு வாங்கியவன் உடனே பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான். பார்த்தேன்,
தாகூரின் " காபுலிவாலா"
அப்படி ஒரு ஆனந்தம். கை கொடுத்தேன். ஏனென்று தெரியாமலே புன்னகைத்து கை கொடுத்தான்.
சரியாந்தர லூசு என்றும் நினைத்திருக்கக் கூடும்.
" காப்ளிவாலா" வில் ஒரு குழந்தை இருப்பாள். பெயர் மறந்துவிட்டது.
நாவலின் 17 வது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருககும் தன் அப்பாவைத் தொனத் தொனவென்று கேள்விகளாய்க் கேட்பாள். அதிலொரு கேள்வி,

" அம்மாவுக்கும் உனக்கும் என்ன உறவுப்பா?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்