லேபில்

Thursday, April 9, 2015

குட்டிப் பதிவு 33

நீதி விசாரனை வேணும்பீங்க. சரின்னு ஒரு கமிஷனப் போட்டா அப்புறம் நீதி வேணும்பீங்க. எடத்தக் கொடுத்தா மடத்தக் கேக்கற ஆளுங்கன்னு தெரியாதா?
பொறுங்க கோப்பெல்லாம் தொலைச்சிட்டு வரோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023