"உன்னைவிட பாப்பாதான் நல்லவளாம்" அத்தை சொல்லுது என்று சொல்ல வந்தவன் வாய்தவறி "உன்னைவிட அத்தைதான் நல்லவங்களாம்" என்று சொல்லிவிட்டேன்
தெறித்தாள் நிவேதி
"பெரியவங்க எப்படி நல்லவங்களாக முடியும்?"
குழந்தை சொன்னால் சரியாதானே இருக்கும்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
குழந்தைச் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் தோழர்
ReplyDeleteகுழந்தைங்களாச்சே தோழர்
Delete