லேபில்

Monday, July 11, 2016

புதுப் புது அர்த்தம்

ஒவ்வொரு வார்த்தையும் அவ்வப்போது தனக்கான புதிய அர்த்தத்தை மாற்றிக்கொள்கின்றன. சில நேரங்களில் பழைய அர்த்தம் வழக்கொழிந்து போவதும் சில நேரங்களில் பழைய அர்த்தங்களோடு புதிதாய் சேர்வதும் வாடிக்கையான விஷயம்.
முகநூல் வந்ததும் "LIKE"என்ற வார்த்தை தனது முந்தைய பொருளோடு "பார்க்கப்பட்டது" "படிக்கப்பட்டது " என்ற அர்த்தங்களையும் சேர்த்துக்கொண்டது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023