முகநூல் தோழர் திரு நடராசன் பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்துதவிய 10000 ரூபாய் உதவியாலும் எனது சக தோழர்கள் ஆனந்தக்குமார் மற்றும் அன்பழகன் ஆகியோரது கடுமையான முயற்சி மற்றும் உதவியாலும் எங்கள் பள்ளியில் படித்த குழந்தை அஞ்சலி ஷிவானி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். எஞ்சி இருக்கும் மூன்று ஆண்டுகளுக்கும் அவளுக்கு வருடம் 10000 ரூபாய் கொடுத்து உதவுவதாக தோழர் நடராஜன் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.
தொடர்ந்து கல்வி சார்ந்து உதவி வரும் தோழர் நடராஜன் அவர்களுக்கு நெஞ்ச்சார்ந்த நன்றிகள்.
நண்பர்களே எங்களது இன்னொரு குழந்தைக்கு யாரேனும் 6000 ரூபாய் உதவினால் லால்குடி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியில் அவளது படிப்பிற்கு உதவும்.
முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்