திருவண்ணாமலைக்கருகில் ஒரு குடும்பத்தை பொது இடத்தில் வைத்து அத்துனை குரூரமாக காவல்துறையினர் தாக்கும் காணொல்ளியை AD Bala பதிந்திருக்கிறார். ரத்தம் உறைகிறது. என்ன விவரமென்று தெரியவில்லை. தெரிந்துகொண்டு எழுத வேண்டும்.
ஏதாவது செய்வோம். நம்மாலும் முடியும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்