எளிய வார்த்தைகள். மென்மையானவையும்கூட. புன்னகையோடு ஆணாதிக்க வன்மத்தை மூர்க்கமாக தோலுறிக்கும் உமாவின் ( Uma ) குறுங்கவிதை
........................................
........................................
நீயே நானென
ஆன வீட்டில்
நானும் இல்லாமல் ஆகிறேன்
நீ இல்லா நாட்களில்....
ஆன வீட்டில்
நானும் இல்லாமல் ஆகிறேன்
நீ இல்லா நாட்களில்....
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்