மரணம் தவிர்க்க முடியாதுதான்.
ஆனால் அதற்கும் ஒரு வரையறை இல்லையா?.
சாகிற வயசா தாயே? எனக்காக அழுவதற்கான ஆட்கள் குறைந்து கொண்டே இருக்கிறீர்கள்.
ஆனால் அதற்கும் ஒரு வரையறை இல்லையா?.
சாகிற வயசா தாயே? எனக்காக அழுவதற்கான ஆட்கள் குறைந்து கொண்டே இருக்கிறீர்கள்.
உங்களது துயரிலும் துக்கத்திலும் பங்கேற்கிறேன் சரவணன் (Madurai Saravanan)
அன்புத் தோழன் சரவணனின் தங்கை பிரேமி நேற்று மரணமடைந்தார்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDeleteஅதுதான் என் கேள்வியும்.கார்த்தியை நினைத்து நான் புலம்பினால் பிறந்தவர்கள் என்றாவது இறக்கத்தானே வேண்டும் என்று தத்துவம் பேசுவார்கள்.யார் யார் எந்த எந்த வயதில் இறக்க வேண்டும்?ஒரு தாய் தள்ளாட 23 வயதில் என் கண்மணி கார்த்தி பிரிந்து போவது எந்த வகையில் நியாயம்?இழப்பின் வலி தெரியும் என்பதால் தங்கையை இழந்து வாடும் அண்ணனின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.
ReplyDeleteகார்த்திக் அம்மா
உங்கள் வலியிலும் வெதனையிலும் பங்கேற்கிறேன் தோழர்
Deletei am ponniyin selvan karthik's amma .kalakarthik.this comment is to clarify
ReplyDeleteதெரியும் தோழர். உங்களது தொடர்பெண்ணோ முகநூல் முகவரியோ தர இயலுமா
Delete