லேபில்

Saturday, August 6, 2016

ஊருக்கு ஒரு புது ஏரி

2013 ஆம் ஆண்டு இதே நாளில் காவிரியும் கொள்ளிடமும் கரைதொட்டு ஓடியபோது எழுதியது
வெகு காலத்திற்குப் பிறகு ரெண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு காவிரியும் கொள்ளிடமும்.
எவ்வளவு நீரை வீணாக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
இங்குதான் என்றில்லை. ஒவ்வொரு மழையின்போதும் ஒவ்வொரு ஏரிகளில் இருந்தும் குளங்களில் இருந்தும் இப்படித்தான் நீரை வெளியேற்றி வீணடிக்கிறோம்.
“ ஊருக்கு ஒரு புது ஏரி “ என்றொரு புது இயக்கம் வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023