லேபில்

Thursday, August 4, 2016

எழுத்தற்ற மொழியாக

ஜெயமோகன் பிரயத்தனப்படும் ஒருங்குறிக்குள் தமிழைக் கொண்டுவருவதென்பது தமிழை ஆங்கில எழுத்துக்கள் வழியாக கொடுப்பது என்றும் இதை செய்வதால் ஏதோ ஒரு காலத்தில் தமிழ் எழுத்தற்ற மொழியாக அல்லது வருங்கால மக்கள் தமிழ் எழுத்துக்களை அறியாதவர்களாக மாறக்கூடிய ஆபத்திருப்பதாகவே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இல்லை என்றால் அவர் விரும்புவது என்ன என்பதை யாரேனும் விளக்க இயலுமா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023