லேபில்

Tuesday, August 2, 2016

நெடியேற ஊறிய விஷம்

ஈழத்தில் நடந்த இன அழிப்பு பற்றிய அறிவற்று பேசுகிறாரோ ஜெயமோகன் என்கிற அய்யம் தமிழ்நதிக்கு (Thamizhnathy Nathy) இருப்பதுபோல தெரிகிறது. அவரது எதிர்விணை அதுமாதிரியான ஒரு அபிப்பிராயத்தை எனக்குத் தந்தது.
அறிவற்ற ஒரு மனிதரின் உளறெனில் மன்னித்து விடலாம்.
இது எதிர்மறை அறிவாளியின் ஊறலில் நெடியேற ஊறிய விஷம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023