லேபில்

Wednesday, August 24, 2016

சொந்த மக்கள் மீது

“மனிதாபிமானமற்ற, அயோக்கியத்தனத்தின் உச்சமான அமெரிக்காவே தன் சொந்த மக்கள் மீது ரசாயண குண்டுகளை” என்றொரு நிலைத் தகவலைப் ஒருமுறை போட்டிருந்தேன்.
ஏதோ போதாமை இருப்பதாகவே பட்டது. “இதுவரை” என்ற வார்த்தை போட்டால் முழுமை பெறும் என்று தோன்றியது.
மனிதாபிமானமற்ற, அயோக்கியத்தனத்தின் உச்சமான அமெரிக்காவே இதுவரை தன் சொந்த மக்கள் மீது ஜெல்லட்டி குச்சிகளை வீசியதில்லை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023